கவிஞர் வெற்றி துஷ்யந்தனின் “ஒரு தேசம் இருந்தது” கவிதை நூல் வெளியீடு!

கவிஞர் வெற்றி துஷ்யந்தனின் “ஒரு தேசம் இருந்தது” எனும் கவிதை நூல் சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநகரில் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி மாலை 05 மணி்க்கு ‘அமிர்தம் நல்நிகழ்வு’ மண்டபத்தில் நூல் வெளியீடு செய்யப்படவுள்ளது.

“ஒரு தேசம் இருந்தது” எனும் கவிஞரின் கவிதை நூல், அவரது மூன்றாவது நூலாகும்.

Exit mobile version