நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் கைது!

நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று(26) கைது செய்யப்பட்டனர்.

பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடனும், இருவர் போதை மாத்திரைகளுடனும்,

ஒருவர் மாவா போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version