
காலி மாநகரசபையின் உறுப்பினர்கள் ஐவர் கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளனர்.
காலி மாநகர சபையில் நேற்று(30) நடைபெற்ற விசேட கூட்டத்தின்போது நகரசபையின் பெண் செயலாளர் ஒருவர் தாக்ஐப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரபாத் செனகரத்ன, மொஹமட் ஜெசில்,
ஐக்கிய தேசிய கட்சியின் ஜீலித் நிஷாந்த, கபில கொஹொம்பனே,
பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிமாலி ஷம்பிக்க ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Follow Us



