
சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்திலுள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று(07) உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு இதற்கான அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Follow Us



