
வவுனியா – பொறவைப்பொத்தானை வீதியிலுள்ள சிங்கர் காட்சியகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இதன்காரணமாக காட்சியகம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
தீயணைப்பு படையினர் வருகைதந்து தீயைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.


மின் ஒழுங்கு தீ விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow Us



