இலங்கைக்கு பெருமை சேர்த்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுலக்க்ஷனா சுலோ!

சுலக்ஷனா சுலோ, அழகுக்கலை துறையில் தனது திறமை மற்றும் அர்ப் பணிப்பால் சர்வதேச அளவில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் 2025 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற Asian Beauty and Hairstyling Competition நிகழ்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மிக முக்கியமான சாதனையை பதிவு செய்துள்ளார்.

மாற்று மோதிரம் 2026 நிகழ்சியில், இவரது பயணம் 5 நிமிடக் கதையாக வெளியிடப்பட்டது.

இவர் யாழ்ப்பாணத்தின் கொக்குவிலில் செயற்படும் Suluxsana Beauty Care and Academy நிறுவனத்தின் நிறுவனராக திகழ்கின்றார்.

சுலக்ஷி பாரம்பரியமும் நவீனமும் கலந்த Waterproof Bridal Make up இல் சிறந்து விளங்குகின்றார்.

Exit mobile version