
“டித்வா” சூறாவளியால் இந்திய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்துவருகிறது.
இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதோடு,582 கால்நடைகள் உயிருழந்துள்ளன.1,601 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மற்றும் தஞ்ஞாவூர் ஆகிய இடங்களில் சுவர் இடிந்து வீழ்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Follow Us