இலங்கை
இலங்கை
-

கச்சதீவு அந்தோணியார் பெருந்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தயார்!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருந் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருந்…
Read More » -

யாழ்.மருத்துவ பீடத்தில் 8 தங்கப் பதங்கள் வென்ற மாணவி!
யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே தடவையில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நேற்றைய(19) பட்டமளிப்பு விழாவில்…
Read More » -

பாடசாலை மாணவி குழந்தை பிரசவம்!
O/L பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று கேகாலையில் இடம்பெற்றுள்ளது. 16 வயதுடைய மாணவியே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளார். மாணவர்களின் வாழ்வில் முக்கியமான…
Read More » -

எந்தவொரு பயங்கரவாதத் தடைச் சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை – யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம்!
எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை எனவும்,அதை அரசு உடனடியாக இரத்துச் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தினர் கையெழுத்துப் போராட்டத்தில் இன்று (19) ஈடுபட்டுள்ளனர்.…
Read More » -

வடக்கு கடலில் 12 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசந்துறை மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு(18) இவர்களை கைது…
Read More » -

T20 உலகக் கிண்ண குழு A இறுதி போட்டியில், இந்திய அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
அகமதாபாத் (Ahmedabad) நரேந்திரமோடி மைதானத்தில் இந்திய – நெதர்லாந்து அணிகளுக்கிடையில் இந்தப் போட்டி நேற்றிரவு(18) இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்த இந்திய அணி, தொடக்க வீரர்கள் இருவரையும் பவர்ப்ளேயிலேயே…
Read More » -

டொனால்ட் ட்ரம்பின் விசேட பிரதிநிதியைச் சந்தித்த ஜனாதிபதி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோருக்கும்(Sergio Gor) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான…
Read More » -

யாழ்.கொடிகாமம் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்.கொடிகாமம் ஏ9 வீதி நாவலடிப் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(17) இரவு 8.50 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி…
Read More » -

AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா சென்ற ஜனாதிபதி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின்பேரில்,புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்களிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீராஜ் பூஷன்…
Read More » -

சாவகச்சேரி பொலிஸ் நிலைய பரிசோதனை!
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை நிகழ்வு நேற்று(17) இடம்பெற்றது. பொலிஸ் நிலையங்களில் வருடந்தோறும் இந்த பரிசோதனை நிகழ்வு நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வு வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்…
Read More »