சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதிமோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகம், இது தொடர்பாக இன்று (31) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இணையத்தைப் பயன்படுத்தும் போது மக்கள் பின்வரும் விடயங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் இந்த விடயத்தில் பொதுமக்களின் கவனத்தை மேலும் ஈர்க்கவும், சட்டத்தை திட்டமிட்ட முறையில் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!