சமையல் எரிவாயு விலைகள் நேற்று (03) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன.
லிட்ரோ நிறுவனம் மற்றும் லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளன.
அதன்படி, 12.5 கிலோகிராம் லாக்ஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூ. 1,280 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 4,965 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 05 கிலோகிராம் லாக்ஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூ. 512 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 1,988 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ. 1,280 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 4,965 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 05 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ. 512 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 1,988 ஆக உள்ளது.
இதேவேளை,12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை ரூ. 300 குறைக்கப்பட்டு ரூ. 4,465 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற பரிசீலனைகள் நிறைவு – வியாக்கியானம் சபாநாயகருக்கு!
தலவத்துகொட கொள்ளை தொடர்பாக நால்வரைத் தேடும் பொலிஸார்!
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் 41 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!