சினோபெக் நிறுவனத்தின் ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலை 28 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அதன் புதிய விலை 600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
92 ஒக்டேன் ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றிற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விலையையே சினோபெக் நிறுவனம் பின்பற்றுகிறது.


இந்த நிலையில், 95 ஒக்டேன் ரக பெற்றோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகிய பிரீமியம் ரக எரிபொருட்களின் விலைகள், சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்ப, அரசாங்கத்தின் அனுமதியுடன் மாற்றியமைக்கப்படுவதாக சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த விலைகள் அமுலில் இருக்கும் என சினோபெக் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைனின் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 பேர் பலி: 67 பேர் காயம்!
விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!