யாழ். செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்ட நேற்றைய (22) 40 ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது 4 என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் 11 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் , மூன்று கட்ட அகழாய்வுகளிலும் இதுவரை 471 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 455 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பேர் கொண்ட குழுவினர் நேற்றைய தினம், அகழ்வு பணியை நேரில் சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!