திருகோணமலை கல்லாறு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லீற்றர் டீசல் மீட்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டீசல் பரல்கள் நேற்றைய தினம்(24) மீட்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்,சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில்,மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

நல்லூர் தேர்த் திருவிழாவை முன்னிட்டு யாழ் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு விடுமுறை!