லாஃப்ஸ் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் 545 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னர் 5,700 ரூபாவாக இருந்த 12.5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 6,245 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் லாஃப்ஸ் சிலிண்டர் 220 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை துரிதப்படுத்தக்கோரி யாழ்.பல்கலை முன்றலில் போராட்டம்!
மருதங்கேணியில் இராணுவ தேவைக்காக காணி அளவீடு: மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!
பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவ வர்த்தமானி அறிவித்தல்!
பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதையை பகுதியளவில் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம்!