வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த தம்பதியினருக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த பிரசவத்தில், தாயொருவர் இரு ஆண் குழந்தைகளையும் , இரு பெண்குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்


10 வருட காத்திருப்பிற்கு பலனாக ஒரே பிரசவத்தில் நான்கு மழலைகள் வரமாக கிடைத்துள்ளது.
இந்த தாயாருக்கு மங்கையர் அரங்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
உக்ரைனின் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 பேர் பலி: 67 பேர் காயம்!
வடக்கில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்க நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்!
விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!