நெடுந்தீவு கடலில் இந்திய மீனவர்கள் எண்மர் கைது! Tamil மாசி 23, 2026 நெடுந்தீவு கடலில் இந்திய மீனவர்கள் எண்மர் கைது! யாழ்.நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். Swing Ad Related Articles யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர! வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு! எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்! தமிழீழக் கோரிக்கையை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை – உதய கம்மன்பில தெரிவிப்பு!