யாழ்.இணுவிலில் வாகன விபத்து: இருவர் படுகாயம்! Tamil பங்குனி 16, 2026 யாழ்.இணுவிலில் வாகன விபத்து: இருவர் படுகாயம்! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்று(16) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Swing Ad Related Articles வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை! காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்! யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!