யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்று(16) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Follow Us

subscribe