யாழ்.மாவட்ட செயலக புதுவருட கடமைகள் ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று(01) காலையில் இடம்பெற்றது.

நிகழ்வில், தேசியக் கொடி ஏற்றட்டு,தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பகுதித் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருத்தனர்.

Exit mobile version