
ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடு பாதையிலிருந்து விலகிய விமானம், கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
இதன்போது இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான போயிங் 747-481, எமிரேட்ஸ் EK9788 விமானமே விபத்துக்குள்ளது.
Follow Us