FIFA உலகக் கிண்ண தொடரின் குழு J பிரிவு போட்டியில், முன்னணி அணியான அஜன்டினா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று(22) மோதவுள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆர்லிங்டனில் அமைந்துள்ள டல்லஸ் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
குழு J-இல் முதலிடத்திலுள்ள அஜன்டினா, தனது ஆதிக்கத்தை தொடரும் நோக்கத்துடன் களமிறங்கவுள்ள நிலையில், இரண்டாம் இடத்திலுள்ள அவுஸ்திரேலியா முக்கிய வெற்றியை இலக்காகக் கொண்டு போட்டியை எதிர்கொள்கிறது.

ஆசிய கிண்ண ஆண்கள் 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி!
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்காவிற்கு ஈரான் நிபந்தனை விதித்தது!
துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!