#GAOfficejaffna
- இலங்கை

யாழ்.மாவட்ட செயலக புதுவருட கடமைகள் ஆரம்பம்!
2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று(01) காலையில் இடம்பெற்றது. நிகழ்வில், தேசியக் கொடி ஏற்றட்டு,தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து உத்தியோகத்தர்கள்…
Read More »