Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.68 (Debian) Server at sf9j2oa.sbs Port 80
T20 சூப்பர் 8 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி.....
இலங்கை
Trending

T20 சூப்பர் 8 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற T20 உலகக்கிண்ண 44ஆவது போட்டியின் சூப்பர் 8 சுற்றின் 4ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 107 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று(22) நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய, மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக(shimron hetmyer)34 பந்துகளில் 85 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு இட்டு சென்றார்.

மேலும் (Rowman powell) 59 ஓட்டங்களை பெற்றார்.

254 என்ற சவாலான வெற்றிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி, 14.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

சிம்பாவே அணி சார்பாக, Brad evans 21 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றார்.

அதிரடியாக விளையாடிய(shimron hetmyer) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button