உலகம்
Trending

அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணை விலை!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு பெரல் WTI கச்சா எண்ணெயின் விலை 11.41 சதவிகிதம் அதிகரித்து, 111.54 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

அதேபோல், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 109 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button