குற்றவியல்
குற்றவியல் செய்திகள்
-

அக்குரேகொட இரட்டை கொலை: சகோதரர்கள் இருவர் கைது!
பத்தரமுல்ல அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக…
Read More » -

சட்டத்தரணியும் மனைவியும் சுட்டுக்கொலை: 10 குழுக்கள் விசாரணையில்
சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உள்ளடங்களாக 10 குழுக்கள்…
Read More » -

பெண்ணின் கருப்பையில் இருந்த கண்ணாடிப் போத்தல்கள்!
நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தான் பணிபுரியும் நிறுவன உரிமையாளர் வீட்டு விருந்தில் மது அருந்திய நிலையில், மது போதையில் கொடூரமான *பாலியல் வன்புணர்வுக்கு…
Read More » -

கருக்கலைப்பு நிலையம் முற்றுகை: முன்னாள் வைத்திய அதிகாரி கைது!
பேருவலையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் முன்னாள் வைத்திய அதிகாரி ஒருவரை நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை நீதவான் நீதிமன்றத்திலிருந்து…
Read More » -

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்தமகள் கைது!
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று(6) கைது செய்யப்பட்டார். 300 இலட்சம் ரூபா…
Read More » -

வெளிநாட்டிலிருந்துபோதைப் பொருள் கடத்தியவர் மற்றும் அழைத்துபோக காத்திருந்தவர்கள் என மூவர் கைது!
வெளிநாட்டிலிருந்து வருகைதந்த பயணி மற்றும் அவரை அழைத்துச் செல்ல வருவைதந்த இருவர் என மூன்று தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான…
Read More » -

யாரொடு நோகேன், யார் எடுத்து உரைக்கேன்!
இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பெண்ணிய அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் குரல்கொடுத்தும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகின்றன. இருந்தாலும்…
Read More » -

ஷிரந்தி மற்றும் நாமலுக்கு குற்ற புலனாய்வு திணைக்களம் அழைப்பு!
மஹிந்த ராஜபக்ஷவின்மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷவுக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ…
Read More » -

சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பருடன் இருவர் கைது!
யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் டடிப்பர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்று (27)…
Read More » -

நள்ளிரவில் மணல் கொள்ளை:மாட்டிய டிப்பர்!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்த டிப்பர் வாகனத்தை கைப்பற்றப்பட்டுள்ளதோடு சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடி படையினர் நேற்றிரவு(24) குறித்த நடவடிக்கையில்…
Read More »