இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

யாழ்.மாவட்ட செயலகத்தில் சுதந்திரதின நிகழ்வு!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(04) இடம் பெற்றது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், அரச அதிகாரிகள், முப்படையினர், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அணி வகுப்பு மரியாதையைத் தொடர்ந்து சுதந்திரதின நிகழ்வு ஆரம்பமாகி பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button