
யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் இறுதி நாள் கண்காட்சி இன்றைய தினம்(25) சிறப்பாக இடம்பெற்றுவருகிறது.
யாழ்.முற்றவெளியில் நேற்று முன்தினம் (23) ஆரம்பமாகிய யாழ். வர்த்தக கண்காட்சி இன்று 25 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
கண்காட்சியில் 400 ற்கும் மேற்பட்ட காட்சி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக பல்லாயிரக் கணக்கான மக்கள் வருகை தந்தவண்ணமுள்ளனர்.
Follow Us



