வெண் பஞ்சுத் திரளாக காட்சியளித்த கடற்கரை!

யாழ். வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பு இன்று(07) இவ்வாறு காட்சியளித்தது.

கடற்கரையில் வெண் பஞ்சு திரள்கள் போன்று நுரைகள் பெருந்தொகையாக கரையொதுங்கின.

அதனைப் பார்வையிடுவதற்காக இளைஞர் யுவதிகள் பலர் கடற்கரைக்கு வருகை தந்திருந்தனர்.

Exit mobile version