ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைதான முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் வழங்க பிரசன்ன ரணதுங்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று(12) பிற்பகலில் அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்போது அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
அதனையடுத்து கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது அவரை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
Follow Us



