Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.68 (Debian) Server at sf9j2oa.sbs Port 80
இயக்குநர் பாக்யராஜின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய்! - Tamilinfo.net
இந்தியாஉலகம்

இயக்குநர் பாக்யராஜின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய்!

தமிழ்த் திரைப்பட உலகின் மூத்த இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவையடுத்து, தமிழக முதலமைச்சர் விஜய் இன்று அவரது இல்லத்திற்குச் சென்று உடலுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்

.

அதனைத் தொடர்ந்து, பாக்யராஜின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.

திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பாக்யராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button