FIFA உலகக் கிண்ணம் 2026 தொடரின் 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியா அணிகள் நாளை (3) மோதவுள்ளன.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள அட்லாண்டா ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 12.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
அடுத்த சுற்றுக்கான இடத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இரு அணிகளும் வெற்றியை இலக்காகக் கொண்டு களமிறங்கவுள்ளதால், இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைவியாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!
செங்கடல் கரையோரத்தில் யேமன் அரசுப் படைகள் இராணுவ நடவடிக்கை!
ஆசிய கிண்ண ஆண்கள் 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி!
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்காவிற்கு ஈரான் நிபந்தனை விதித்தது!