#accident

  • இலங்கைஅனர்த்த உதவியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து

    அனர்த்த உதவியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து!

    லுனுவில -வென்னப்புவ பகுதியில் அனர்த்த உதவியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

    Read More »
  • இலங்கைரச பேருந்துடன் மோதி ஆட்டோ விபத்து!

    அரச பேருந்துடன் மோதி ஆட்டோ விபத்து!

    யாழ். தென்மராட்சி ஏ9 வீதி உசன் பகுதியில் அரச பேருந்தும்,ஆட்டோவும் மோதுண்டு விபத்துக்குள்ளாகின. இந்த சம்பவம் நேற்று(11) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணிகளுடன்…

    Read More »
Back to top button