கள உத்தியோகஸ்தர்கள் மற்றும் மருந்தக உதவியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு
கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தி திட்டத்திற்கான கள உத்தியோகஸ்தர்கள் மற்றும் மருந்தக உதவியாளர்களுக்கான நேர்முகத்தேர்வானது இன்று (2021.03.12) எமது அலுவலகத்தில் (திருகோணமலை) நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த பல விண்ணப்பதாரிகள் கலந்துகொண்டனர்.
இவ் வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பகோரலானது கடந்த மாதம் எமது உத்தியோகயூர்வ முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது இங்கு குறிப்பிடதக்க விடயமாகும்.
இவ்வேலைவாய்ப்பிற்காக பல ஆர்வமுடைய இளைஞர்¸யுவதிகள் தமது விண்ணப்பங்களை அனுப்பிவைத்ததுடன் இன்று அவர்களுக்கான நேர்முகத்தேர்வு இடம்பெற்றது.
Interview For Field officers and Pharmacy Assistants
Interviews for Field officers and Pharmacy Assistants for Education and Health development program were held today ( 2021.03.12) at our office ( Trincomalee ).
It was attended by many applicants from the Eastern province. Application for this job was uploaded in our official Facebook homepage last month. Many interested young men and women submitted their applications for the job and the interview for them took place today.
Follow Us on
Facebook :- https://www.facebook.com/KapilarSAC2020
Facebook Page:- https://www.facebook.com/KapilarEducationProject
YouTube:- https://www.youtube.com/results?search_query=kapilar+e+learning
Twitter:- https://twitter.com/KabilarSocial
Instagram:- https://www.instagram.com/kabilar_trinco/
Contact Us
WhatsApp +94760037179
T.P No:- +94262052000