பாடல் : உலகே உனக்கு கண் இல்லையாஇசை , பாடியவர் : தேனிசை செல்லப்பாவரிகள் : கவிஞர் காசி ஆனந்தன் பிரதியாக்கம் :இசை : தனபாரதி நோமன்பாடியவர் : பாடகர் சந்திரமோகன்
அன்புள்ள உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்அம்பி அக்கா எமக்காக தனது உயிரை தியாகம் செய்து கொண்டிருக்கிறார். இத்தனை நாளாக தனது உறுதியான முடிவில் பின் வாங்கும் எண்ணமின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.