BatticaloaEducationJaffnaKilinochiMothurNewsSri LankaTechTrincoWorld

கல்வியில் ஓர் புதிய முயற்சி

கடந்த பல வருடங்களாக கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையாகிய நாம் புலத்தில் உள்ள எம் தழிழ் உறவுகளுடன் கைகோர்த்து எம் தமிழ் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தினை தளமாகக் கொண்டு ஒரு வளர்ச்சியடைந்த நிறுவனமாக செயற்பட்டுக் கொண்டு வருகின்றோம்.

நாம் எம் தமிழ் மாணவர்களின் கல்வியினை முதன்மையாய் கொண்டு கடந்த பல வருடங்களில் சிறப்பான செயற்பாடுகள் பலவற்றினை பாடசாலை சமூகத்துடன் இணைந்து நிறைவேற்றியுள்ளோம்.

இலங்கையில் அனைத்து துறைகளிலும் நம் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்க வேண்டும் என்ற முனைப்பில் அதன் ஆரம்ப கட்ட செயற்பாடுகளினை பாடசாலை சமூகத்திலிருந்து கட்டியெழுப்பும் முகமாக சிறந்த வளவாளர்களினைக் கொண்டு மாலை நேர வகுப்புக்கள்¸ பரீட்சை தயார்படுத்தல்கள் பலவற்றினை நிறைவேற்றியுள்ளோம் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.

இதில் ஒரு புதிய தடம் பதிக்கும் முனைப்பில் YouTube இணையத்தள தொழிநுட்ப வசதியினூடாக Kapilar E-Learning எனும் YouTube Channel ஐ ஆரம்பித்து அதன் மூலம் மாணவர்களுக்கு கல்வியினை புதிய வடிவில் புகட்டும் செயற்பாட்டினை முன்னெடுக்க தயாராகி வருகின்றோம்.

இதில் குறிப்பாக Live class தொழிநுட்ப வசதியின் மூலம் நேரடியாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் பாடங்கள் தொடர்பான தமது சந்தேகங்களினை கேட்டு தெளிவு பெறும் நோக்கில் புதிய பரிமாணத்தில் இதனை ஆரம்பிக்கவுள்ளோம்.

இவ் நேரடி வகுப்பினை ஆரம்பிக்க 1000 YouTube Subscribers தேவையாகவுள்ளதனால் எங்கள் Kapilar E-Learning YouTube channel க்குச் சென்று Subscribe செய்வதன் மூலம் விரைவில் இச் செயற்பாட்டினை முன்னெடுத்து எம் தமிழ் மாணவர்களின் கல்வியில் ஒரு புதிய மாற்றத்தினை மேற்கொள்ள எம்முடன் கைகோர்க்க இணையுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ் தகவலினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

நன்றி.

Kapilar E-Learning YouTube Channel க்கான இணைப்பு இதோ:-https://www.youtube.com/watch?v=Wkg-BVb-Cq0

A New Initiative in Education






For the past several years, we, the Kabilar Community Development Council, have been working as a thriving organization based in the Trincomalee District of Sri Lanka with the aim of improving the education of Tamil students in collaboration with our Tamil relations in the field.

We have made the education of our Tamil students a priority and in the last many years we have accomplished many outstanding activities in collaboration with the school community.

It is important to point out here that in the pursuit of the dominance of our Tamils in all fields in Sri Lanka, we have completed many of the evening classes and examination preparations with the best resources in order to build its early activities from the school community.

In an effort to make a new mark in this regard, we are preparing to launch a YouTube channel called Kapilar E-Learning through the YouTube Internet Technology facility, thereby launching a new form of education for students.

We will start this in a new dimension, especially with the help of Live class technology where students can ask their teachers directly about their doubts regarding the lessons.

Since 1000 YouTube Subscribers are required to start this live class, we ask all of you to join us in making this change as soon as possible by visiting our Kapilar E-Learning YouTube channel and joining hands with us to make a new change in the Education of our Tamil students.

Share this information with your friends.

Thank you.


Here is the link to Kapilar E-Learning YouTube Channel:-https://www.youtube.com/watch?v=Wkg-BVb-Cq0

Kapilar SAC

Our Kapilar Social Advancement Council has been based in the Trincomalee District of the Eastern Province for the past two years. We are providing school Education program, legal Education and Vocational education aimed at improving the education of Tamil Students ​​in the East. We, the Kapilar Advancement Council, are operating as an Educational institution in the Trincomalee District with the main objective of improving the education of students in the North-Eastern and Upcountry Areas. Over the past few years, we have been implementing a number of educational programs aimed at making a huge difference in the education of students, especially in disadvantaged areas. We run a variety of educational programs, especially free evening classes for underprivileged students, assistance programs for underprivileged students at school, assistance programs for schools in backward villages, and assistance programs for underprivileged family students who have gone to universities. If such educational needs are found in your area, we are ready to provide the service to the students. Contacts: - The Director Kapilar Social Advancement Council No. 17, Kannakipuram, Uvarmalai, Trincomalee. Telephone No:- +9426-2052000 +9477-3520730 WhatsApp:- +9476-0037179 E-mail :- info@Kapilarsac.org

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button