திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (TDUSA) இம் மாதம் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள Do You Know Quiz? போட்டிக்காக , ரூபா நூறாயிரத்திற்கான (100,000/-) காசோலை எமது பணிப்பாளர் அவர்களினால் TDUSA நிர்வாகிகளிடம் 2021.02.25 அன்று கையளிக்கப்பட்டது.
இவ்போட்டியானது திருகோணமலை மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே கற்றல் செயற்பாட்டினை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்டு இம்மாதம் திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (TDUSA) நடாத்தப்பட இருப்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
இச்செயற்பாட்டில் கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையாகிய எமது நிறுவனமும் அனுசரனையாளராக பங்குகொள்வது குறிப்பிடதக்க ஓர் விடயமாகும்.
Sponsor For Quiz Competition
The Students of University of Trincomalee has organized a Quiz Competition to improve the school students Education and to gain knowledge in efficient way.
We Kabilar Social Advancement Council also joint with University students to make this event more successfully.Therefore we donate One Hundred Thousand rupees by cheque to University Students.