சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி 7 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, குறித்த பட்டியலில் இலங்கை அணி 6 ஆவது இடத்தில் இருந்தது.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியா அணி முதலாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.
பங்களாதேஷ் அணி நான்காவது இடத்திலும், இந்திய அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைவியாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!
ஆசிய கிண்ண ஆண்கள் 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி!
ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்!
பெண்கள் ஆசிய கோப்பை அரையிறுதி போடியில் இலங்கை – பாகிஸ்தான் இன்று களத்தில்!