இந்தியாஇலங்கைமங்கையர் அரங்கம்மேல்மாகாணம்

கோலிவுட்டில் பிரகாசிக்கும் இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்!

கோலிவுட்டில் பிரகாசித்துவரும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், இலங்கையைச் சேர்ந்த நடிகையும், முன்னாள் அழகு ராணியுமாவார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ், இலங்கையில் 1985 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார்.

(Burgher(பேகர்) சமூகத்தை சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஆங்கிலம், சிங்களம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆளுமை கொண்டவர்.

2006 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற “Miss Universe SriLanka” அழகுப் போட்டியில் பட்டத்தை வென்றார்.

அதன் பின்னர் “Miss Universe 2006” உலக அழகு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்தார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் “Mass Communication” பட்டம் பெற்றார்.

அதன்பின்னர்
அவர் கோலிவுட் திரைத்துறையின் பக்கம் நுழைந்தார். 2009 இல் ஹிந்தியில் அவர் நடித்த முதலாவது திரைப்படமான அலாவுதீன்(Aladin) வெளிவந்தது.

இந்த படம் மூலம் அவர் International Indian Film Academy இன் விருதையும் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 2021 இல்
Murder 2 இல் நடித்தார். இத்திரைப்படம் வெற்றித்திரைப்படமாக திகழ்ந்தது.

மேலும் 2012 இல்
Housefull 2, 2013 இல் Race 2, 2024 இல் Kick, Housefull 3 மற்றும் Judwaa 2 போன்ற வெற்றி திரைப்படங்களில் பங்காற்றியுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button