இலங்கைஉலகம்
Trending

பொது நலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் இங்கிலாந்து பயணம்!

​ 22 ஆவது பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கிலாந்து சென்றுள்ளார்.

​இந்த விஜயத்தின்போது கல்வி, அபிவிருத்தி ஆய்வுகள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச பங்களிப்புகள் தொடர்பான சந்திப்புகளிலும் அவர் ஈடுபடவுள்ளார்.

மேலும் இங்கிலாந்து கல்வி இராஜாங்க செயலாளர் திருமதி பிரிட்ஜெட் பிலிப்சன்,

இங்கிலாந்தின் உள்நாட்டலுவல்கள் செயலாளர் திருமதி இவெட் கூப்பரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

​அத்துடன், சசெக்ஸ் பல்கலைக்கழகம்,
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இடம்பெறும் நிகழ்வுகளிலும் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button