உலகம்
Trending

ஐரோப்பாவில் நிலவிவரும் கடும் வெப்பத்தால் 3700 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

ஐரோப்பாவில் நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக 3700 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

பிரான்ஸில் மட்டும் 2,025 பேருக்கு அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

பெல்ஜியத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,200 ற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

நெதர்லாந்தில் 480 ற்கும் மேற்ப்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

காலநிலை மாற்றமே இந்த அதீத வெப்பநிலைக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Tamil World Matrimony Register Now