இலங்கைஉலகம்விளையாட்டு

வனிந்து ஹசரங்க போட்டியிலிருந்து விலகல்

தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண T 20 தொடரிலிருந்து இலங்கையணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க விலக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான இலங்கையின் முதல் போட்டியின்போது பின்பக்க தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் விலக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக துஷான் ஹேமந்தா அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button