விளையாட்டு
Trending

T20 இல் சாதனை படைத்த நியூசிலாந்து வீராங்கனை!

சர்வதேச T20 கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் எந்தவொரு வீரரோ அல்லது வீராங்கனையோ பதிவு செய்யாத செய்யாத சாதனையை நியூசிலாந்து வீராங்கனை ‘அமீலியா கெர்’ படைத்துள்ளார்.

துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் திறமையாக விளையாடி T20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்தவர் என்ற புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளார்.

வெலிங்டனில் நேற்று (22) நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான 4 ஆவது T20 போட்டியில், அமீலியா கெர் 29 பந்துகளில் 31 ஓட்டங்களை எடுத்தார்.

இதன் மூலம் சர்வதேச T20, மகளிர் கிரிக்கெட்டில் தொடர்ந்து 10 சுற்றுக்களில் 30 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button