இலங்கைஉலகம்
Trending

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை! -

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசடோ கந்தா உத்தியோக பூர்வ பயணமாக இன்று(23) காலை இலங்கைக்கு வந்துள்ளார்.

கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு வருகைதந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரை,பிரதி அமைச்சர் அணில் ஜயந்த பெனாண்டோ வரவேற்றார்.

இந்த விஜயத்தின்போது அவர், அரசுப் பிரதிநிதிகள், தனியார் துறை மற்றும் உள்ளூர் சமூகத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button