
வேலணை வைத்தியசாலையில் தங்களது பணிக்காலத்தை நிறைவு செய்த வைத்தியர்களான கபிலன் மற்றும் அபிரா ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்வு வேலணை வைத்தியசாலையில் நேற்று(11) இடம்பெற்றது.


வேலணை வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் கலந்து சிறப்பித்தார்.


இதன்போது வைத்தியர்கள் நினைவுப் பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
Follow Us



