இலங்கைஉலகம்மங்கையர் அரங்கம்வடக்கு மாகாணம்
Trending

நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் நான்கு மழலைகள்!

வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த தம்பதியினருக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த பிரசவத்தில், தாயொருவர்‌ இரு ஆண் குழந்தைகளையும் , இரு பெண்குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்

10 வருட காத்திருப்பிற்கு பலனாக ஒரே பிரசவத்தில் நான்கு மழலைகள் வரமாக கிடைத்துள்ளது.

இந்த தாயாருக்கு மங்கையர் அரங்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button