கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது.
அதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளார்.
மேலும்,அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு, சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டு கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
Follow Us



