#budjet
- இலங்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தபெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம்பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இன்று (30) கைசாத்து இடப்பட்டுள்ளது. பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு…
Read More »