#maaveerarday
-
உள்நாட்டு
யாழ்.பல்கலையில் மாவீரர் தின ஆரம்ப நிகழ்வு!
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று(21) இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
Read More »