#tamilinfo
- இலங்கை

கொலம்பிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரிப்பு!
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என…
Read More » - இலங்கை

பலாலி காணி விடுவிப்பு போராட்டம் 8 ஆவது வாரமாக இன்றும் இடம்பெற்றது!
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி 8 ஆவது வாரமாக இன்றும் (09) போராட்டத்தில் ஈடுபட்டனர். பலாலி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்,…
Read More » - இலங்கை

மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
2006 ஆம் ஆண்டு திருகோணமலை மூதூரில் இடம்பெற்ற தன்னார்வ தொண்டாளர்கள் 17 பேரின் படுகொலையின் 20வது ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின்…
Read More » - இலங்கை

தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
நாடு முழுவதும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, நடாத்திய திடீர்ச் சோதனைகளில் மோட்டார்ச் சைக்கிலுக்கான தரமற்ற 431 தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்திய நபர்களுக்கு…
Read More » - இலங்கை

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
கொழும்பு பொரளை மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு(06) ஏற்பட்ட பதற்ற நிலைமையை தொடர்ந்து சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலையின் ‘ஈ’ பிரிவில்…
Read More » - இலங்கை

சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரியம்மன் இன்று தேர்!
யாழ் சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரியம்மன் ஆலய தேர் திருவிழா இன்று(07) சிறப்பாக இடம் பெற்றது. இன்று காலை ஏழு மணி அளவில் இடம்பெற்ற வசந்த மண்டப பூசையை…
Read More » - இலங்கை

நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாயில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாயிலான ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’ இன்றைய தினம் (06) திறந்து…
Read More » - இலங்கை

செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் இடம்பெற்ற திறந்த நீதிமன்ற அமர்வு: எட்டு என்புக் கூடுகள் நேற்றும் மீட்பு!
யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வின் நிர்வாக ரீதியான செயல்பாடுகளை ஆராய்வதற்கான கலந்துரையாடல் சிந்துப்பாத்தி மயான வளாகத்தில் திறந்த நீதிமன்ற அமர்வாக நேற்று(05) இடம்பெற்றது. நீதவான்…
Read More » - இலங்கை

ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!
அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டால், வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கடும்…
Read More » - இலங்கை

இந்திய மீனவர்களின் படகு நெடுந்தீவு கடலில் விபத்து!
இந்திய மீனவர்கள் பயணித்த படகொன்று நெடுந்தீவு பற்பரப்பில் இன்று(06) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது 11 இந்திய மீனவர்கள் படகில் பயணித்துள்ளனர். விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களையும், படகையும்…
Read More »