#tamilinfo
- இந்தியா

இந்தியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 7 பேர் பலி!
இந்தியாவின் ஜார்கண்ட் மாநில சத்ரா மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ‘ரெட்பேர்ட் ஏர்வேஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான ‘அம்புலன்ஸ் விமானம்’ நேற்றிரவு (23) 7:11…
Read More » - இலங்கை

வெளிநாட்டுச் சிகரெட்களை கடத்திவந்த இலங்கையர் கைது!
60 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குக் கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ்…
Read More » - இலங்கை

இந்தியாவின் அயோத்தி நகரிலுள்ள சிவாலயத்தின் பிரதமகுரு கைஷானந்த் கிரி மஹராஜ் உள்ளிட்ட விசேட குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இவர்கள் இன்று(23) காலையில், கட்டுநாயக்க விமான நிலைத்தை வந்தடைந்தனர். சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க குழுவினரை வரவேற்றார். ஈழத்து வரலாற்றுச் சிறப்புமிக்க, மன்னார் – திருக்கேதீஸ்வர…
Read More » - இலங்கை

பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
நடைபெற்றுவரும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கும் தோற்றும் மாணவர்களுக்காக, அவசர தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் சீரற்ற வானிலை நிலவும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தொலைபேசி…
Read More » - இலங்கை

நில உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பில்!
ஹிமிகம (Himikama) தேசிய நில உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வுஇன்று(23) இடம்பெற்றது. கொழும்பு மாவட்டத்திலுள்ள காணியில்லாத 33 பேருக்கு, இந்த நில உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.…
Read More » - இலங்கை

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் கார் ஒன்று மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு(22) 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த கார், எருவன் பிள்ளையார் கோவில் பகுதியில் மின்கம்பத்தோடு மோதுண்டுள்ளது. இந்த சம்பவத்தில் கார்…
Read More » - சுவிஸ்

சுவிஸ் தேர்தலில்தமிழ் இளைய தலைமுறை!
நடைபெறவுள்ள சுவிட்சர்லாந்து லவுசான் நகராட்சித் தேர்தலில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளம் வேட்பாளர் அக்சனா குமாரசாமி போட்டியிடுகிறார். அரசியல் மற்றும் நிர்வாகத்துறையில் உயர் கல்வி கற்று வரும்…
Read More » - விளையாட்டு

T20 சுப்பர் 8 போட்டியில் இந்தியாவை தேற்கடித்து தனது வலுமையை வெளிப்படுத்திய தென்னாபிரிக்கா!
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்ற T20 உலகக் கிண்ண 43 ஆவது போட்டியின், சூப்பர் 8 சுற்றின் 3ஆவது போட்டியில், தென்னாபிரிக்க அணி 76 ஓட்டங்களால்…
Read More » - இலங்கை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மகாநாடு சாவகச்சேரியில்!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு யாழ்.சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இன்று(22) இடம்பெற்றது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் பேராளர்…
Read More » - வடக்கு மாகாணம்

பருத்தித்துறையிலும் பல்கலையிலும் கையெழுத்துப் போராட்டங்கள்!
நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், கொண்டு வரப்படவுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கையெழுத்துப்பெறும் போராட்டம் யாழ்.வடமராட்சி பருத்தித்துறை நகரில் இன்று(21)…
Read More »